ஆட்டோவில் வந்து

img

ஆட்டோவில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய கும்பல் கைது

ஊத்துக்கோட்டையில் ஆட்டோவில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.